சிறுபான்மை அந்தஸ்து கோரும் பள்ளிகள், ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையின மாணவர்களை 50 சதவீதத்திற்கு குறையாமல் சேர்க்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி 140 கல்வி நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. சிறுபான்மை பள்ளிகளுக்கான உரிமையை தடுக்கும் வகையில் அரசாணை இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ராஜா, சிறுபான்மை அந்தஸ்து குறித்து அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், தகுதியான சிறுபான்மை மாணவர்களை அனுமதிக்காத பள்ளிகள் குறித்து தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையத்தில் தமிழக அரசு புகார் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து-தமிழக அரசின் ஆணை ரத்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment