தமிழக வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் காலை 11 மணிக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், சென்னையில் வாக்காளர் பட்டியல் விவரத்தை பகல் 12 மணிக்கு தேர்தல் அதிகாரி வெளியிடுவார் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதில் தமிழகத்தில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் குறித்து ஏற்கனவே ஆலோசனை நடந்த நிலையில் இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழக வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்-தேர்தல் அதிகாரி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment