முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்(88) உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள இல்லத்தில் காலை 7 மணிக்கு காலமானார். ஜார்ஜ் பெர்னான்டஸ் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1930 ஜூன் மாதம் 3ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த ஜார்ஜ் பெர்னான்டஸ், வாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜார்ஜ் பெர்னான்டஸ் பதவி வகித்தார். 2001 முதல் 2004 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றினார். மேலும் 1989 முதல் 1990 வரை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்துள்ளார். 2010ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் காலமானார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment