இன்று காலை (30.01.2019) சென்னை எழும்பூர் தபால் அலுவலகத்தில் தற்செயலாக அரசியலில் மூத்த தலைவரும் தமிழ் ஆர்வலர் மருத்துவர் அய்யா அவர்களின் நண்பர் பழ.நெடுமாறன் அவர்களை சந்தித்தபோது அப்பொழுது நமது அக்னிப்புரட்சி இதழை வாங்கி படித்தார். மற்றும் மருத்துவர் அய்யாவை நலம் விசாரித்தார் மேலும் அக்னிப்புரட்சி இதழ் மென்மேலும் வளர வாழ்த்து தெரிவித்தார்.
மூத்த அரசியல் தலைவர் பழ நெடுமாறன் அக்னிப்புரட்சி இதழை வாழ்த்தினார்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment