சென்னை-பெங்களூரு இரயில் மைசூர் வரை நீட்டிப்பு - Agnipuratchi

சென்னை-பெங்களூரு இரயில் மைசூர் வரை நீட்டிப்பு

Share This

சென்னை-பெங்களூரு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை முதல் மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நண்பகல் 1.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மாலை 6.05க்கு பெங்களூரு வந்தடையும். பின்னர் அங்கிருந்து 6.10 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.30க்கு மைசூரை சென்றடையும். மறுமார்க்கத்தில், 16ந் தேதி முதல் பெங்களூரு ரயில் நிலையத்துக்குப் பதிலாக மைசூரில் இருந்து அதிகாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு, 7.45க்கு பெங்களூரு விரைவு ரயில் வந்தடையும். பெங்களூரில் இருந்து 8.02 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.30க்கு சென்னைக்கு வந்துசேரும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages