முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக பத்திாிகையாளா் மேத்யூ சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தாா். கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வா் பழனிசாமிக்கு நேரடி தொடா்பு இருப்பதாக தொிவித்திருந்தாா். இதனைத் தொடா்ந்து பத்திாிகையாளா் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோா் மீது சென்னை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவும் கைது செய்யவும் போலீசார் தனிப்படை அமைத்துள்ளார்கள். இந்நிலையில் பத்திாிகையாளா் மேத்யூ இன்று செய்தியாளா்களிடம் கூறுகையில் என்னை கைது⛓செய்ய காவல் துறையினா் டெல்லி வந்துள்ளதாக சக பத்திாிகையாளா்கள் தொிவித்துள்ளனா். சோதனை, கைது, விசாரணைஎன அனைத்திற்கும் நான் தயாராக உள்ளேன். பழனிசாமி தான் கொலையாளி. பழனிசாமி தான் 5 பேரையும் கொலை செய்துள்ளாா். இது தொடர்பாக எனது நிலைப்பாட்டில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர் இந்தியாவில் முதல் முறையாக 5 கொலைகளில் நேரடியாக தொடா்புடைய முதல்வா் ஆட்சிப் பொறுப்பில் உள்ளாா். இந்த பொங்கலுக்கு அவா் வெளியில் உள்ளாா். அடுத்த பொங்கலுக்கு நான் அவரை சிறைச்சாலையில் சந்திப்பேன் என் பின்னால் பா.ஜ.க. இருப்பதாக சிலா் கூறுகின்றனா். ஆனால் நான் எந்தவித கலப்படமும் இல்லாத பத்திாிகையாளா்" என்று கூறியுள்ளார்.
கொடநாடு விவகாரம்-மேத்யூ சாமுவேல் பேட்டி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment