மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என புகழேந்தி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜன.,2) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஜெயலலிதாவிற்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன, எவ்வளவு கடன் உள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் தமிழக அரசு ஆகியோருக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா சொத்து விவரத்தினை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment