காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரம் செயின்ட் கோபெயின் கண்ணாடி தொழிற்சாலையில், 177 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள 3வது மிதவை கண்ணாடி உற்பத்தி ஆலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் அதன் பின்னர், இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "இதுவரை 3400 கோடி ரூபாயை செயின்ட் கோபெயின் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளது என்று கூறினார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்க தேவையான அனைத்து சூழலையும் அதிமுக அரசு உருவாக்கியுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் புத்தாக்க கொள்கை வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, தொழில் வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் பெருமிதம் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்-முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment