அக்னிப்புரட்சி இதழ் பொங்கல் நல்வாழ்த்துகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இதழ் பொங்கல் நல்வாழ்த்துகள்

Share This

பிரபஞ்சங்களுள் ஒன்று பூமி மானிடராய் பிறந்த அனைவரும் சகல உயிரினங்களும் வாழ்வதற்கு உகந்த பூமியில் விளைந்த நெல் மணிகளால் ஆன அரிசியில் பொங்கல் வைத்து உறுதுணையாக இருக்கும் சூரியனுக்கு படைத்து நாம் நன்றிகடனை பிரபஞ்சங்களுக்கு செலுத்துகிறோம். நம் பண்பாடு, கலாச்சாரம், உறவுகளை மதித்தல், பெரியோரிடம் ஆசிபெறுதல், நம்முடன் உறுதுணையாக உள்ள கால்நடைகள் அனைத்திற்கும் நம்முடைய விசுவாசத்தை காட்டுவோம், தமிழர் திருநாளான பொங்கள்விழா உலகமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடி மகிழும் பேரின்ப பெருநாளை பொங்கலோ! பொங்கல்!! என்று மணதார வரவேற்பதோடு அனைவரும் எல்லா வளங்களும் ஒருங்கேப்பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட  அக்னிப்புரட்சி இதழ் வாழ்த்தி மகிழ்கிறது நன்றி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages