கோடநாடு வீடியோ விவகாரம் - தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு - Agnipuratchi

கோடநாடு வீடியோ விவகாரம் - தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

Share This

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் தொடர் கொலை சம்பவங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் ஆவணப்படம் போன்ற ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டார். இந்த வீடியோ பதிவில் பல சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து கோடநாடு வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் தற்போது சென்னை காவல்துறையினர், மேத்யூஸ் உள்ளிட்ட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு மாநில இணைத் தலைவர் ராஜன் சத்யா அளித்த புகாரின்பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages