கும்பகோணத்தில் பொங்கல் விழாவில், வெளிநாட்டினர் உற்சாகத்துடன் பங்கேற்பு - Agnipuratchi

கும்பகோணத்தில் பொங்கல் விழாவில், வெளிநாட்டினர் உற்சாகத்துடன் பங்கேற்பு

Share This

பாபநாசம் அருகே பசுபதிகோவிலில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் இதைத் தொடங்கி வைத்தனர். இந்த கொண்டாட்டத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டினரும் பங்கேற்றனர். பொங்கல் வைத்து மகிழ்ந்த அவர்கள், கோலாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். மேலும் மாட்டு வண்டியிலும் அவர்கள் பயணித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages