பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு - Agnipuratchi

பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

Share This

சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய பத்தாயிரம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. நாளை முதல் இத்தொகை இணையம் வழியாக பொதுத்துறை வங்கிகளின் பத்திரங்கள் வாங்குவதன் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட உள்ளது. திறந்த சந்தை செயல்பாடு என்ற திட்டத்தின் மூலம், இந்த தொகை வங்கிகளின் பணப்புழக்கத்தை எளிதாக்க உதவும். ஏற்கனவே இம்மாதத்தில் ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயை விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages