தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - Agnipuratchi

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு

Share This

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையை அடுத்த குலமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டு தோறும் பிப்ரவரி 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசின் தடுப்பு மருந்து தொழில்நுட்ப குழு இதுவரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான தேதியை அறிவிக்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages