வடபழனி மெட்ரோ நிலைய வளாகத்தில் தீ - Agnipuratchi

வடபழனி மெட்ரோ நிலைய வளாகத்தில் தீ

Share This

சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மெட்ரோ ரயில் நிலைய கண்காணிப்பு அதிகாரி விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தார். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages