நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் மேகதாது அணை பிரச்னையை எழுப்பி அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் ரஃபேல் பிரச்னை குறித்து ராகுல் காந்தி பேசும் போதும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக எம்பிக்களில் கடும் அமளியால் மக்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை நடவடிக்கையில் போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பர் ராக்கெட்டை பறக்கவிட்டுள்ளார்கள். இதனையடுத்து, அதிமுக எம்.பி.க்கள் 26 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் மக்களவையில் இருந்து அடுத்த 5⃣ அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment