இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் ஆஸ்தான பயிற்சியாளராக இருந்து வந்த அச்ரேக்கர் காலமானார். 86 வயதான அச்ரேக்கர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
1932ம் ஆண்டு பிறந்த அச்ரேக்கர் 1943ம் ஆண்டு நியூ ஹிந்தி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடத் துவங்கினார். 1963-64 கால கட்டத்தில் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட் போட்டியில் மட்டும் அச்ரேக்கர் விளையாடியுள்ளார்.
No comments:
Post a Comment