சென்னை நகர் முழுவதும் 💡எல்.ஈ.டி. விளக்குகள் - Agnipuratchi

சென்னை நகர் முழுவதும் 💡எல்.ஈ.டி. விளக்குகள்

Share This

சென்னை நகர் முழுவதும் முதல்கட்டமாக ஒரு லட்சத்து 83 ஆயிரம் விளக்குகள் எல்இடிக்களாக மாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 88 ஆயிரம் விளக்குகளும் 141 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் மாற்றப்பட்டு வருகின்றன. 98 சதவீதப் பணிகள் நிறைவடைந்ததாகவும், அடுத்த மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி நிறைவடையும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் மாதாந்திர மின் கட்டணம் ஆறரை கோடி ரூபாயில் இருந்து 4 கோடி ரூபாயாக குறையும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages