ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதி-உச்சநீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதி-உச்சநீதிமன்றம் உத்தரவு

Share This

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கக் கோாியும் அம்மாவட்ட மக்கள் 100 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் ஆலையை மூட வைத்தனர். இதற்கு எதிா்ப்பு தொிவித்து வேதாந்தா நிறுவனம் சாா்பில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தருண் அகா்வால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு ஆலை ஆய்வு செய்யப்பட்டதையடுத்து, ஆலையை நிபந்தனைகளோடு இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கினை ரத்து செய்த உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை உறுதி செய்து ஆலையை தொடா்ந்து இயக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages