அரசு செவிலியர் பணி இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை - Agnipuratchi

அரசு செவிலியர் பணி இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை

Share This

நாளை நடைபெற இருந்த அரசு செவிலியர் பணி இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை ஊழியர் நலச்சங்க செயலாளர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இடமாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பில் முறையாக விண்ணப்பிக்க போதிய கால அவகாசம் இல்லாமல் 7ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டு 11ம் தேதி கலந்தாய்வு என அறிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதம். மேலும் சில நபர்களை பணியிட மாறுதலுக்கு தேர்வு செய்துவிட்டு கண்துடைப்பாக கலந்தாய்வு நடத்துவதாக மனுதாரர் குற்றச்சாட்டு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages