சென்னை தலைமைச்செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அறையில் யாகம் வளர்க்கப்பட்டுள்ளது. - Agnipuratchi

சென்னை தலைமைச்செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அறையில் யாகம் வளர்க்கப்பட்டுள்ளது.

Share This

விடுமுறை நாளான இன்று அதிகாலை இரண்டு மணி நேரம் நடந்த யாகத்தில்  ஓபிஎஸ் பங்கேற்றுள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளதால், பதவி விலக வேண்டுமென்ற அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மூத்த அமைச்சர்களும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் ஓபிஎஸ் க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் கை ஓங்கி வருவதால் முதலமைச்சர் ஆவதற்கு இந்த யாகம் நடத்தப்பட்டதாக  அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages