மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பான சிஏஜி ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ஸ்பெக்ரம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தகவல் அளித்துள்ளது. ரயில்வே துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. அதில் 463 ஒப்பந்தங்களை ஆய்வு மேற்கொண்ட சிஏஜி, 23 சதவீதம் தொழிலாளர்களுக்கு மட்டுமே முறையான சம்பளம் வழங்கப்படுகிறது என தகவல் அளித்துள்ளது. 105 ஒப்பந்தங்களில் மட்டுமே தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படுகிறது என்றும், சுமார் 3,310 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ. 9.23 கோடி வரை சம்பள பாக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
ரயில்வே துறையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியங்கள் வழங்குவதில்லை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment