காஞ்சிபுரம் மாவட்டம் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சங்கம விழா 6.1.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி திருப்போரூர் புவணகிருஷ்ண மெட்ரிக் பள்ளியில் ச மூ ச மாநில துணை பொது செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்சியில் பா.ம.க வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். இந்த விழாவில் சமூக முன்னேற்ற சங்க மாநில அமைப்பு செயலாளர் முன்னாள் RDO செல்லப்பா, வடக்கு மண்டல பொருப்பாளர் பூவை குமரன், மாநில ஆலோசகர்கள் பரந்தாமன், வேலாயுதம், மாநில துணை தலைவர் வெங்கடாஜலபதி, புவணகிருஷ்ண மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜெகநாதன், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகரம் நிர்வாகிகள் ஏரலமானோர் குடும்பத்துடன் கலந்துக்ககொண்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகளின் சங்கம விழா!
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment