கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லைப்பகுதியில் உள்ள செங்கல் பகுதியில் உள்ளது வரலாற்று சிறப்பு மிக்க மஹேஷ்வர ஸ்ரீ சிவ பார்வதி கோயில். இந்தக் கோயில் கடந்த 2012ம் ஆண்டு மே 3ம் தேதி உலகிலேயே மிக உயரம் கொண்ட சிவலிங்கம் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது 6 ஆண்டுகள் ஆன நிலையில், உலகின் மிக உயரமான சிவலிங்கமாக தேர்வாகியுள்ளது. அதோடு, இந்தியா புக் ஆப் ரெக்காடிலும் இடம் பிடித்துள்ளது. இதன் உயரம் 111.2 அடி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை உயரம் கொண்ட சிவலிங்கம் 8 நிலைகளில் உருவாகி வருகிறது. வருகின்ற மஹா சிவராத்திரியை முன்னிட்டு இந்த 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்க சிலை திறக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டின் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் ஹமீது தலைமையிலான அதிகாரிகள் குழு சிவலிங்க சிலையை நேரில் சென்று பார்வையிட்டு சான்றிதழ் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த சிவ லிங்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment