வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் தென் கடலோர தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அடுத்த இரண்டு இரவுகள் உறை பனி தொடரும். கடந்த ஒரு வாரமாக வால்பாறை பகுதியில் நிலவி இருந்த உறை பனி குறைந்துள்ளது. குறைந்தபட்சமாக உதகையில் 5.2 டிகிரி செல்சியஸ்'ம், கொடைக்கானலில் 9.9 டிகிரி செல்சியஸ்'ம், வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை, சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்-வானிலை மையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment