பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, நாளை காவல்துறை, ஆயுதப்படையில் சிறப்பாக பணியாற்றிய 3,000 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தீயணைப்புத்துறையில் 120 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும், காவல் வானொலிப் பிரிவு, நாய்ப்படை, காவல் புகைப்பட கலைஞர்கள் என தலா 2 பேருக்கும் என மொத்தம் 3 ஆயிரத்து 186 பேருக்கு பதக்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதக்கங்களை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேரில் வழங்குவார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
போலீசார் மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்-முதல்வர் முடிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment