மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 1 சதவீதமாக குறைப்பு-அருண் ஜெட்லீ - Agnipuratchi

மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 1 சதவீதமாக குறைப்பு-அருண் ஜெட்லீ

Share This

மத்திய நிதி அமைச்சர் 💸அருண்ஜேட்லி தலைமையில் 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் 👥கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 👥கூட்டத்திற்குப் பின் 📰செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அருண் ஜேட்லி🎙, 🏗கட்டுமானம் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், மலிவு விலை 🏘வீடுகளுக்கான ஜிஎஸ்டி, 8 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்🔈. மேலும் பேசிய🗣 அவர், "மலிவு 💸விலை 🏡வீடுகளைப் பொறுத்தவரை கார்பெட் ஏரியா எனப்படும் வீட்டின் சரியான பரப்பரளவும் மற்றும் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 🚆மெட்ரோ நகரங்களில் 60 சதுர மீட்டர் பரப்பளவில், 💸45 லட்சம் ரூபாய்க்குள் கட்டப்படும் வீடுகள் மலிவு விலை வீடுகள் என்ற 📜பட்டியலுக்கு வரும். மெட்ரோ அல்லாத மற்ற நகரங்களில் 90 சதுர மீட்டர் கார்பட் ஏரியா மற்றும் 💸45 லட்சம் ரூபாய் விலைக்குள் கட்டப்படும் வீடுகள் மலிவு 🏡வீடுகளான கணக்கில் கொள்ளப்படும்" என்று கூறினார். ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages