தமிழ்நாடு முழுவதும் இறுதி 📜வாக்காளர் பட்டியல் கடந்த 📆ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, ✍திருத்தங்களை மேற்கொள்ள, புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம்🚫 செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக, நேற்று 📆இரண்டுநாள் சிறப்பு முகாம் தொடங்கியது🎉. இன்று 📆இரண்டாவது நாளாக, தமிழ்நாடு முழுவதும், 🏢67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், 👆வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்த வாக்காளர் சிறப்பு முகாம், மாலை 5.30 மணி வரை நடைபெறும்😯. நேற்று நடைபெற்ற முதல் நாள் முகாமில், மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற 👥வாக்காளர்களிடம் இருந்து, 2 லட்சத்து 21 ஆயிரம் பேரிடமிருந்து 📄விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக, அறிவிக்கப்பட்டிருக்கிறது🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் роЗро░рог்роЯாро╡родு роиாро│ாроХ ро╡ாроХ்роХாро│ро░் роЪிро▒рок்рокு рооுроХாроо்
ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் роЗро░рог்роЯாро╡родு роиாро│ாроХ ро╡ாроХ்роХாро│ро░் роЪிро▒рок்рокு рооுроХாроо்
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment