தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12ம் தேதி 110-வது விதியின்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், இது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது அரசின் கொள்கை முடிவு. எனவே இதில் தலையிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்க தடை இல்லை-சென்னை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment