பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு (தமிழ்நாடு - புதுச்சேரி மாநில அளவிலான) கூட்டம் வருகின்ற 23.2.2019 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு புதுச்சேரி, கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைஅடுத்துள்ள சுங்கச்சாவடி (டோல் கேட்) அருகில் சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா, மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர், இளைஞர் சங்கத் தலைவர் மருத்துவர் அன்புமணி MP ஆகியோர் முன்னிலையில் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற உள்ளது.
இப்பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க, மற்றும் நமது சார்பு அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகர, பகுதி, வட்ட, பேரூர் பொறுப்பாளர்கள்,அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்ட செய்தியை அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அவசியம் மறவாமல் உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
,
Home
அண்மை செய்திகள்
பா.ம.க தலைமை பொதுக்குழு கூட்டம்
23.2.2019 சனிக்கிழமை புதுச்சேரி, சங்கமித்ரா
கன்வென்சன் சென்டர்- ஜி.கே.மணி
பா.ம.க தலைமை பொதுக்குழு கூட்டம் 23.2.2019 சனிக்கிழமை புதுச்சேரி, சங்கமித்ரா கன்வென்சன் சென்டர்- ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment