2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் - Agnipuratchi

2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்

Share This

கோவை அரசு மருத்துவமனையில், இருதய நோய் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பெற்றோர் கூறுகையில், "கோவை அரசு மருத்துவமனை தவிர வேறு எங்கும் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை என்றனர். ஆனால் மருத்துவ நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சிபிசிஐடி விசாரணை தேவை என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, மக்கள் கண்காணிப்பகத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு இரத்தம் ஏற்றிய பின்பு தான், எச்ஐவி பாதிப்பு ஏற்படுள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டோர் தரப்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து புகார் தெரிவிப்பதற்குள் அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது பிரச்சினையை உறுதிபடுத்துவதாக உள்ளது", என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages