நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது அடுத்த வாரத்திற்குள் 15 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு ஸ்மார்ட் மடிக்கணிணி வழங்க மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும் பேசிய அவர், "நீட் தேர்வுக்காக, இந்த ஆண்டு ஒரு மாணவர் கூட வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலை வராது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகளுடன், இந்த ஆண்டு 550 மையங்கள் தயார்நிலையில் உள்ளன என்றும், "பிளஸ்டுவில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ'விற்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
'நீட்' ✍தேர்வு மையங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment