சென்னை 🛣போரூர்-பூந்தமல்லி எல்லையில் 3900 சிசிடிவி கேமராக்கள் - Agnipuratchi

சென்னை 🛣போரூர்-பூந்தமல்லி எல்லையில் 3900 சிசிடிவி கேமராக்கள்

Share This

சென்னை 🛣போரூர் - பூந்தமல்லி எல்லையில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள 📹3 ஆயிரத்து 900 சிசிடிவி கேமராக்களை மாநகரக் 👮காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் துவக்கிவைத்தார்👏. பெருநகர சென்னை மாநகர் முழுவதும் 📹சிசிடிவியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் 👮காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது👍. அந்த வரிசையில் பூந்தமல்லி மற்றும் எஸ்.ஆர்.எம்.சி பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன👌. அவற்றின் இயக்கத்தை தொடங்கிவைத்துப் பேசிய🗣 ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், "சிசிடிவி கேமராக்களின் உதவியால் 🇮🇳இந்தியாவிலேயே குற்றங்கள் குறைந்த மாநகராக சென்னை திகழ்கிறது🙂" என்று பெருமிதமாக பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages