புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை காளியம்மன் கோயில் சந்தனக்காப்பு விழாவையொட்டி🎉 வடமாடு 🐮ஜல்லிக்கட்டு போட்டி🎉 நடைபெற்றது. 🐮காளை சுற்றிவந்து பாயும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 🏟திடலில், 10 ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன😯. இவற்றை பிடிக்க முயன்ற 👥9 மாடுபிடி வீரர்களுக்கு 🤕படுகாயம் ஏற்பட்டது. இதேபோன்று, 🏛மதுரை மாவட்டம் திருவாதவூரில் நடந்த வடமஞ்சுவிரட்டு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 காளைகள் பங்கேற்றன. ஒரு மாட்டிற்கு 9 👥வீரர்கள் கொண்ட அணியாக களமிறங்கி காளைகளை அடக்க ⌚25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. வெற்றியை🎉 தட்டிச்செல்ல வேலாய் பாய்ந்த கொம்புகளையும் பொருட்படுத்தாது கட்டித்தழுவி வீரத்தை நிலைநாட்டி👍, வீரர்கள் 🎁பரிசுகளை அள்ளிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு🐮
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment