3⃣ நட்சத்திர பெண் வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் ⁉ - Agnipuratchi

3⃣ நட்சத்திர பெண் வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் ⁉

Share This

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், தமிழகத்தின் மிகவும் பிரச்சனைக்குரிய தொகுதியான தூத்துக்குடி தொகுதியில் மூன்று நட்சத்திர பெண் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை செளந்திரராஜனும் மற்றும் நடிகையும் இயக்குனருமான ராதிகா சரத்குமாரும் இந்த தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மூன்று நட்சத்திர பெண் வேட்பாளர்கள் தூத்துகுடியில் போட்டியிட போவதாக செய்தி வெளிவந்துள்ளதையடுத்து, அந்த தொகுதியில் தேர்தல் பரபரப்பான அரிசியால் சூழ்நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages