அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான 📲பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி சேவை உரிமம் வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் நிலத்தை அரசு பிஎஸ்என்எல் பெயரிலேயே மாற்றி தர வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காஷ்மீர் தவிர நாடு முழுவதும் 1,76,000 ஊழியர்களும் தமிழகத்தில் 14,000 ஊழியர்களும் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள். மத்திய அரசாங்கம் 📱ரிலையன்ஸ், ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவான முறையில் செயல்படுதவதால் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எந்த சலுகையும் கொடுப்பதில்லை என்று கூறும் ஊழியர்கள், தங்கள் மீது மத்திய அரசு அடக்குமுறைகளை மேற்கொண்டுவருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்கள். ஊழியர்களின் வேலைநிறுத்ததால் 3 நாட்களுக்கு பி.எஸ்.என்.எல்.தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.என்.எல்.-📲4ஜி சேவை உரிமம் வழங்க கோரி போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment