கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கர தாக்குதலில் 44 இந்திய துணைப்படை வீரர்கள் பலியாகினர். இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒரு முக்கிய தீவரவாதியும் கொல்லப்பட்டான். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருக்கும் சொயல் முகமது-வை பாகிஸ்தான் அழைத்துள்ளது. புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலைக் குறித்தும், காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக் குறித்து விவாதிக்க தமது நாட்டு தூதரான சொகைல் முகமது டெல்லியில் இருந்து தங்கள் நாட்டுக்கு அழைத்துள்ளது பாகிஸ்தான். இதனால் அவர் இன்று காலை பாகிஸ்தான் புறப்பட்டு சென்றுள்ளார்.
பாகிஸ்தான்🤵தூதர் டெல்லியில் இருந்து பாகிஸ்தான் விரைந்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment