5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ✍பொதுத்தேர்வு நடப்பாண்டில் இல்லை - Agnipuratchi

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ✍பொதுத்தேர்வு நடப்பாண்டில் இல்லை

Share This

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியது. இதனையடுத்து பள்ளி சங்கம் உள்ளிட்ட பல தரப்புகளிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அமல்படுத்துவது தொடர்பாக அரசாணையை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் நடப்பு ஆண்டில் தேர்வு இருக்காது என்றும் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages