பிப் 6ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31' 🛰செயற்கைகோள் - Agnipuratchi

பிப் 6ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31' 🛰செயற்கைகோள்

Share This

இஸ்ரோவின் 40வது தகவல் தொடர்பு 🛰செயற்கை கோளான இந்த 'ஜிசாட் 31' 🛰செயற்கை கோள், பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவில் இருந்து 'ஏரியன் 5'🚀ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவிருக்கிறது. 'ஜிசாட் 31' 🛰செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இந்த 🛰செயற்கை கோள், 📺டிவி ஒளிபரப்பு, 📡டி.டி.எச். சேவை, 📱மொபைல்போன் சேவை உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் என 🔭இஸ்ரோ தெரிவித்துள்ளது. 🇮🇳இந்திய நேரப்படி அதிகாலை 2.31 மணிக்கு இந்த 🛰செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து 🛰'ஜிசாட் 31' சேவையாற்ற உள்ளது. அரபிக் 🌊கடல், வங்கக்கடல், இந்திய 🌊பெருங்கடல் போன்ற கடல் பகுதிகளில் ⛴பயணிக்கும் போதும் 📡தொலைத் தொடர்பு சேவை வழங்க இந்த 🛰செயற்கைகோள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages