பீகார் மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு 6 பேர் உயிரிழப்பு - Agnipuratchi

பீகார் மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு 6 பேர் உயிரிழப்பு

Share This

பீகாரின் ஜோக்பானி என்ற இடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் வரை சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று அதிகாலை 4 மணியளவில் பீகார் மாநிலம் வைஷாலி அருகே உள்ள ஷகாதை பஸர்க் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பயணிகள் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages