கீழ்ப்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாடி விட்டு இளம் காவலர் தற்கொலை - Agnipuratchi

கீழ்ப்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாடி விட்டு இளம் காவலர் தற்கொலை

Share This

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆயுதப்படை ஐ.ஜி. அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அதன்பின், அதிகாலையில் பணி உபயோகத்திற்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மணிகண்டனின் உடல், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அவர் குடும்ப விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா❓ அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா❓ என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages