மீனவர்களுக்கு ரூ.66 கோடியே 14 லட்சம் மதிப்பில் கம்பியில்லா தகவல் தொடர்பு ஏற்படுத்தும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட, உலக வங்கி நிதி உதவியுடன் கடலோர பேரிடர் அபாயம் குறைப்புத் திட்டத்தின் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை திட்டம் மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொலை தொடர்பு கோபுரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டினையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Home
அண்மை செய்திகள்
ரூ.66.14 கோடி மதிப்பில் மீனவர்களுக்கு கம்பியில்லா தகவல் தொடர்பு-முதல்வர் துவக்கி வைத்தார்
ரூ.66.14 கோடி மதிப்பில் மீனவர்களுக்கு கம்பியில்லா தகவல் தொடர்பு-முதல்வர் துவக்கி வைத்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment