இந்தியாவிலேயே மிகப்பெரிய பெண் தலைவராக திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் 💺முதல்வர் ஜெயலலிதா. இவர் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி 🏛கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார்🙂. 1970 மற்றும் 80களில் தமிழ் 🎥திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயலலிதா, பல்வேறு மொழிகளிலும் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்😍. இதனையடுத்து, அரசியலில் ⭐எம்ஜிஆரின் வாரிசாக பல இன்னல்களை கடந்து வந்த ஜெயலலிதா தன் கடுமையான திறமையான ஆளுமையால் 🏛தமிழகத்தில் 5முறை முதல்வராக இருந்தவர். துணிச்சலான பெண்மணி என்று அகில 🇮🇳இந்திய அளவில் பேசப்படும் தலைவராகத் திகழ்ந்தார். அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து மறைந்தவர் ஜெயலலிதா. இந்நிலையில் இவரது 71வது 🎂பிறந்த நாள் இன்று கொண்டப்படுகிறது.
இன்று முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது 🎂பிறந்தநாள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment