ஜெயலலிதாவின் 71வது 🎂பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது🎉. இதையொட்டி 🌱அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு🎉 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 🌱அ.தி.மு.க. 🏛தலைமை அலுவலகத்தில் காலை ⌚10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 💺ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் 💺எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 🗿ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 🌳71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, சென்னை 🛣காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்👍. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், 👮அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
🌳71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி👏 வைக்கிறார் 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment