சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் - Agnipuratchi

சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

Share This

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது ஆவடி-மூர்மார்க்கெட் காலை 6.40 மணிக்கும், மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 9.50 மணிக்கும், சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் இரவு 7.55 மணிக்கும், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை காலை 7.45 மணிக்கும் புறப்படும் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது" என்றும், "சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் மதியம் 12, 6.35 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages