தொலைக்காட்சி சேனல்களுக்கான டிராயின் புதிய கட்டண திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. பிரீபெய்டு முறையில் கட்டணம் செலுத்தி, செட் டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டிவி சேவையை பெறும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஜிஎஸ்டி சேர்த்து 153 ரூபாய் கட்டணத்தில் 100 இலவச சேனல்கள் வழங்கப்படும். தூர்தர்சனின் 25 சேனல்களும் அதில் அடங்கும். மற்ற 75 சேனல்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம். ஜனவரி கடைசி நாளான நேற்றே வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய சேனல்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே டிராய் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment