தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ஓ.பன்னீர்செல்வம் - Agnipuratchi

தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ஓ.பன்னீர்செல்வம்

Share This

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா தொடர்பான தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது தமிழகத்தை பொறுத்தவரை எந்த அரசியல் இயக்கமும் இதுவரை கூட்டணியை முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க. தரப்பில் தேசிய கட்சியுடனும் பேசிக்கொண்டு இருக்கிறோம். மாநில கட்சிகளுடனும் பேசிக்கொண்டு இருக்கிறோம். நல்ல முடிவு சீக்கிரம் எட்டப்படும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages