விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் அதிக பலன் இல்லை - பிரதமர் மோடி - Agnipuratchi

விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் அதிக பலன் இல்லை - பிரதமர் மோடி

Share This

திருப்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி, பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் அதிக பலன் இல்லை. விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்துவதன் மூலம் மீனவர்கள் அதிகளவில் பயனடைவர். 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages