திரையரங்குக்குள் வெளியில் இருந்து உணவு, குடிநீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை - உயர் நீதிமன்றம் - Agnipuratchi

திரையரங்குக்குள் வெளியில் இருந்து உணவு, குடிநீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை - உயர் நீதிமன்றம்

Share This

திரையரங்குகளுக்குள் உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல அனுமதி இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிராவில், மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளிலும் அனுமதிக்க உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், திரையரங்கங்கள் என்பது தனியார் நிறுவனம் என்பதால் அங்கு வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்வதற்கு அனுமதி கேட்க எந்த சட்டத்திலும் உரிமை வழங்கப்படவில்லை என்று கூறி மனுவை ⚖நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages