தமிழகத்தில் முதன்முறையாக உணவுப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பாயத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையின் நடவடிக்கையை எதிர்த்துத் தொடுக்கும் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்படும். மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைமை அதிகாரியாக நீதிபதி ஜாகீர் ஹுசேன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் உணவுப் பாதுகாப்பு மேல்முறையீட்டு வழக்குகள் இந்தத் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
உணவுப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக ஜாகீர் உசேன் பொறுப்பேற்பு
உணவுப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக ஜாகீர் உசேன் பொறுப்பேற்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment