சபரிமலை நடை திறப்பு - பக்தர்களுக்கு போலீசார் கட்டுப்பாடு - Agnipuratchi

சபரிமலை நடை திறப்பு - பக்தர்களுக்கு போலீசார் கட்டுப்பாடு

Share This

வருகிற 12ம்  மாலை 5.30 மணிக்கு மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கோவில் மீண்டும் திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 5⃣ நாட்களுக்கு பல்வேறு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். பிறகு வருகிற 17ம்  இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படவுள்ளது. இதனிடையே காவல்துறை பக்கதர்களுக்கு பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பக்தர்கள் அமைதியா சென்று வழிபட வேண்டும். காலை 10மணிக்கு மேல்தான் நிலக்கல்லில் இருந்து சன்னிதானம் செல்ல வேண்டும். பக்தர்கள் போராட்டம் நடத்த தடை. போலீசாரின் கட்டுப்பாடுகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்". என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages